பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்
பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தேனீ மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது, அந்த பள்ளியில் மட்டும். 17 ஆண்டுகளுக்கும் மேலாக பல பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 17 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் எங்களுக்கு பதவி உயர்வு வேண்டும். அதாவது பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் நாங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என்று பதவி உயர வேண்டும். என அம் மாவட்ட தலைவர் சந்திரனிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அனைத்து மாநிலத்திலும் … Read more