பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் தான் கல்யாணம் நடக்குதாம்!! பிரசாந்துக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் தான் கல்யாணம் நடக்குதாம்!! பிரசாந்துக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க!! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் அனைத்தும் நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது உச்சகட்ட பரபரப்பில் ஓடிக் கொண்டுள்ளது. இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந் தொடர் ஆகஸ்ட் மாதம் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. மேலும் இது திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. … Read more