பங்குனி மாதத்தின் சிறப்பும்! சிறப்பு வாய்ந்த விரதங்களும்!

பங்குனி மாதத்தின் சிறப்பும்! சிறப்பு வாய்ந்த விரதங்களும்!

தமிழ் மாதங்கள் 12 12 மாதங்களிலும் பங்குனி மாத சிறப்புகள், விழாக்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை அதிகமாக உள்ளடக்கியது. பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி, விழாக்களும், காரடையான் நோன்பு, விஜயா ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி, உள்ளிட்ட வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குரு பூஜையும், இந்த மாதத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த மாதத்தில் தெய்வங்களின் திருமங்களுடன் மனிதர்களின் திருமணமும் நடைபெறுவதால் இது திருமண மாதம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. இந்த மாதத்தில்தான் தாவரங்களில் உதிர்ந்த இலைகள் தளிர்க்க … Read more