பானி பூரியால் வீட்டில் தலைதூக்கிய பிரச்சனை! மனைவியின் பரிதாப நிலை!

Trouble at home by Bani Puri! Wife's pathetic condition!

பானி பூரியால் வீட்டில் தலைதூக்கிய பிரச்சனை! மனைவியின் பரிதாப நிலை! தற்போது உள்ள கால சூழலில் ஒரு வீட்டில் கூட கூட்டுக் குடும்பம் என்பதே கிடையாது. சிறு சிறு குடும்பங்கள் கணவன், மனைவி பிள்ளைகள் என்ற முறையில் மட்டுமே அதிக அளவில் வசிக்கிறார்கள். அதில் அவர்களுக்கு கருத்து வேறுபாடுகளும் மிகப் பலவாறு உள்ளன. முதலில் பெரியோர்கள் இருக்கிறார்கள் சண்டை போடக் கூடாது என்று ஒரு பக்கம் இருந்தார்கள். அவர்களுக்கு ஆத்திரம் இருந்தாலும் பெரியவர்களுக்காக அவர்களுக்குள் சண்டை வராமல் … Read more