மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வரும் அசத்தல் திட்டம்! ஒரு கார்டு மூலம் இரண்டு சேவையை பெறலாம்!
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வரும் அசத்தல் திட்டம்! ஒரு கார்டு மூலம் இரண்டு சேவையை பெறலாம்! தற்போது சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நீல வழித்தடத்தில் விம்கோ நகர், பணிமனை முதல் விமான நிலையம் வரையிலும்,பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயக்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து புதிதாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையானது விரிவுபடுத்தப்படுகிறது. இந்த சேவையானது அடுத்த 2026 ஆம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் … Read more