செஸ் வீராங்கனை ஏமாற்றிய மாநில அரசு! சமூகவலைதளத்தில் குமுறும் வீராங்கனை!
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரை சார்ந்த செஸ் வீராங்கனை மாலிகா காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத இவர் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறார். இந்த சூழ்நிலையில், தன்னுடைய வலைப்பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கின்ற பதில் பஞ்சாப் மாநில அரசு தனக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது என்று குற்றம் சுமத்தி இருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பரிசு அறிவித்து எனக்கு அழைப்பு விடுத்த கடிதம் என்னிடம் … Read more