முரசொலி பஞ்சமி நில விவகாரம்! திமுகவை கதிகலங்கச் செய்யும் தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம்

முரசொலி பஞ்சமி நில விவகாரம்! திமுகவை கதிகலங்கச் செய்யும் தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பற்ற வைத்த நெருப்பு இன்று தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி கொண்டிருக்கிறது,. அசுரன் படத்தை பார்த்துவிட்டு சும்மா இருந்திருந்தால் பரவாயில்லை, படத்தை பாடம் என்று சொல்லி தன் மேலேயே தானே நெருப்பை அள்ளி கொட்டியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,. பாமக ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் தமிழக பாஜகவும் … Read more

முரசொலி விவகாரத்தில் செலக்டிவ் அம்னீஷியாவா ஸ்டாலினுக்கு? விடாமல் துரத்தும் பாமக தலைவர் ஜி.கே.மணி

முரசொலி விவகாரத்தில் செலக்டிவ் அம்னீஷியாவா ஸ்டாலினுக்கு? விடாமல் துரத்தும் பாமக தலைவர் ஜி.கே.மணி அசுரன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதோடு விட்டு இருந்தால் இவ்வளவு பெரிய நெருக்கடியை சந்தித்து இருக்க மாட்டார் மு.க.ஸ்டாலின், படத்தை பாடம் என்று சொல்லி இனிமேல் எந்த படத்தை பார்க்காமல் செய்துவிட்டார் பாமக நிறுவனர் இராமதாஸ்,. அவர் பற்ற வைத்த நெருப்பு இன்று காட்டுத்தீ போல் பரவி தமிழக அரசியலையே புரட்டி எடுத்து வருகிறது, பாமகவும் பாஜகவும் இணைந்து இரட்டை குழல் துப்பாக்கி போல் … Read more

7 கை மாறினாலும் 70 கை மாறினாலும் திருட்டு பொருள் திருட்டுப்பொருள் தான்! திமுகவை கதறவிடும் தலித் தலைவர்

7 கை மாறினாலும் 70 கை மாறினாலும் திருட்டு பொருள் திருட்டுப்பொருள் தான்! திமுகவை கதறவிடும் தலித் தலைவர் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என்ற பிரச்சினை மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பஞ்சமி நிலம் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் ட்விட்டரில் ஒரு போரே நடந்தது. அசுரன் படத்தை பார்த்துவிட்டு இது படம் அல்ல பாடம் என்ற பதிவை டிவிட் செய்ததால் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையான எதிர்வினைகளை சந்தித்து … Read more

திமுகவின் இடப்பிரச்சனை இராமதாஸ் மூலம் தீர்வு கிடைக்கட்டும்! விசிகவை தொடங்கிய தடா பெரியசாமி அதிரடி

திமுகவின் இடம் பிரச்சனை இராமதாஸ் மூலம் தீர்வு கிடைக்கட்டும்! விசிக வை தொடங்கிய தடா பெரியசாமி அதிரடி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும் கடந்த 3 நாட்களாக டுவிட்டரில் பஞ்சமி நிலம் தொடர்பாக ஒரு போரே நடந்து வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு அசுரன் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் இது படம் அல்ல பாடம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ராமதாஸ் அவர்கள் பஞ்சமி நிலம் பற்றிய படம் என்பதால் அவர் பாடமாக … Read more