பஞ்சமி நிலம் ஸ்டாலினை வெளுத்து வாங்கும் பாஜக! இராமதாஸுக்கு பக்கபலம்

பஞ்சமி நிலம் ஸ்டாலினை வெளுத்து வாங்கும் பாஜக! இராமதாஸுக்கு பக்கபலம் கடந்த சில நாட்களாகவே பஞ்சமி நிலம் பற்றி தமிழகம் முழுவதும் மக்களிடையே மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு காரணம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அசுரன் படத்தை பார்த்துவிட்டு இது படமல்ல பாடம் என்று ட்விட்டரில் டிவிட் செய்திருந்தார். இதற்கு பதிலாக பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அசுரன் படத்தை பாடமாக எடுத்துக் கொள்வதால் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்பதால் அதை … Read more

பஞ்சமி இடமா? நிருபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்! மு.க.ஸ்டாலின் இராமதாசுக்கு சவால்

பஞ்சமி இடமா? நிருபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்! மு.க.ஸ்டாலின் இராமதாசுக்கு சவால் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் நேற்று திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அசுரன் படத்தை பார்த்துவிட்டு, படம் அல்ல பாடம், என்று டிவிட்டரில் புகழ்ந்து தள்ளினார். இதற்கு நேற்று திரு.இராமதாஸ் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு பாடமாக எடுத்துக்கொண்ட ஸ்டாலின் அவர்கள், திமுகவின் முரசொலி வளாகம் பஞ்சமி நிலத்தில்தான் கட்டப்பட்டது என்று டிவிட் செய்திருந்தார், இதற்கு பதிலளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டிவிட் … Read more