கிராம பஞ்சாயத்தில் மனைவியை இப்படி செய்த கணவன்! போலீசாரின் அதிரடி!
கிராம பஞ்சாயத்தில் மனைவியை இப்படி செய்த கணவன்! போலீசாரின் அதிரடி! குஜராத் மாநிலத்தில், தஹோத் மாவட்ட தன்பூர் ஊராட்சியில் உள்ள காஜூரி என்ற பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவன் உள்ளிட்ட ஊர் மக்களை சேர்ந்த சில ஆண்களால் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். பெண்கள் குழந்தைகள் அனைவரும் சூழ்ந்திருக்க இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த சம்பவம் வீடியோவாக இணையதளங்களில் வைரலாக வந்த நிலையில் அந்த … Read more