ஒரே நாளில் பல லட்சம் ரூபாய்க்கு சொந்தக்காரரான தொழிலாளி..!

பன்னாவில் சுரங்கம் தோண்டும் போது தொழிலாளி ஒருவருக்கு 7.5 காரட் வைரம் கிடைத்ததால் ஒரே நாளில் பல லட்சம் ரூபாய்க்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் ஏராளமான வைர சுரங்கங்கள் உள்ளன. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த சுபால் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் சுரங்கம் ஒன்றை தோண்டியுள்ளர். அப்போது, அவருக்கு அதிர்ஷ்டவசமாக 3 வைர கற்கள் கிடைத்துள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த சுபால், வைரக்கற்கள் கிடைத்தது குறித்து அப்பகுதி அதிகாரிகளிடம் தகவல் … Read more