தமிழகத்தில் புதிய முயற்சியாக காகிதமில்லா பட்ஜெட்! அசத்தும் தமிழக அரசு

TN Assembly-News4 Tamil Online Tamil News1

தமிழகத்தில் புதிய முயற்சியாக காகிதமில்லா பட்ஜெட்! அசத்தும் தமிழக அரசு தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வரும் 13-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் நிதி – நிலை அறிக்கையை புதியதாக பதவியேற்றுள்ள திமுக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளது. இதற்குமுன் பட்ஜெட் என்றால் புத்தகம் போன்ற வடிவில் தான் தரப்படும்.ஆனால் இந்த முறை இது வழக்கமான புத்தக வடிவில் … Read more