த்ரிஷா தன் சம்பளத்தைத் திருப்பி தர வேண்டும்: தயாரிப்பாளர் ஜி சிவா ஆதங்கம் !
த்ரிஷா தன் சம்பளத்தைத் திருப்பி தர வேண்டும்: தயாரிப்பாளர் ஜி சிவா ஆதங்கம் ! த்ரிஷா, அவர் நடித்துள்ள பரமபதம் விளையாட்டு எனும் படத்தின் புரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ளாவிட்டால் சம்பளத்தைத் திருப்பி தர வேண்டும் எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் கோலிவுட்டில் அதிகமாக உருவாகியுள்ளன. அந்த வகையில் உருவாகும் கதைகளை வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் நேராகப் போவது ரசிகர்களுக்கு பரிச்சயமுள்ள கதாநாயகிகளிடம்தான். ஏனென்றால் கதாநாயகி மையப்படுத்திய கதை என்றால் அது எப்போதும் ரிஸ்க்தன். … Read more