துணை மருத்துவ படிப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

துணை மருத்துவ படிப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

துணை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் நேற்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங் (B.Sc. Nursing), பி.ஃபார்ம் (B.pharm), ரேடியோ டெக்னாலஜி (Radio Technology), ரேடியோ தெரபி (Radio Therapy), அனஸ்தீசியா (Anaesthesia), கார்டியாக் டெக்னாலஜி (cardiac Technology) உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நடப்பாண்டில் … Read more