குழந்தை பாக்கியம் தரும் ஏகாதசி விரதம்!
ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் ஏகாதசி திதி இவரும் இவ்வாறு வருடத்துக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன சில வருடங்களில் 25 ஏகாதசியும் வரும் என தெரிவிக்கிறார்கள். இந்த ஏகாதசி ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயருள்ளது. அப்படி தை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு புத்ரதா ஏகாதசி என்று பெயர். புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் என இந்த ஏகாதசியை முன்னெடுக்கலாம். இந்த ஏகாதசியின் மகிமை தொடர்பாக யுதிஷ்டிரருக்கு கிருஷ்ண பகவானே எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. துவாபரயுகத்தில் வாழ்ந்து வந்த மன்னன் … Read more