கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்!!

கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்! கொடைக்கானலில் நடைபெற்று வந்த மலர் கண்காட்சி நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் மலர் கண்காட்சி மூலமாக கிடைத்த வருவாய் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை விடுமுறையை ஒட்டி பல சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்தனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த 26ம் தேதி கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது. 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் … Read more

உதகையில் நடைபெற்று வந்த 18-வது ரோஜா கண்காட்சி நிறைவடைந்தது!

உதகையில் நடைபெற்று வந்த 18-வது ரோஜா கண்காட்சி நிறைவடைந்தது. 3 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த நிலையில் ரோஜா அலங்காரங்கள் 2 நாட்களுக்கு காட்சிக்கு வைக்கபட்டிருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவிப்பு. கோடை சீசனை முன்னீட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க கோடை விழா நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்ச்சியான 18-வது ரோஜா கண்காட்சி உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் கடந்த … Read more