வாரத்தில் ஒரு நாள் புலிகளை பட்டினி போடும் பூங்கா ஊழியர்கள்.. எதற்காக தெரியுமா..??

The park staff starve the tigers one day a week.. Do you know why..??

வாரத்தில் ஒரு நாள் புலிகளை பட்டினி போடும் பூங்கா ஊழியர்கள்.. எதற்காக தெரியுமா..?? காட்டு விலங்கான புலிகள் மாமிசத்தை தவிர வேறு எதையும் உணவாக எடுத்துக் கொள்ளாது.ஒரு நாளைக்கு கிலோ கணக்கில் மாமிசங்களை உணவாக உட்கொள்ளும் இந்த புலிகளை நேபாளத்தில் உள்ள மத்திய உயிரியல் பூங்கா ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் வேண்டுமென்றே பட்டினி போட்டு வருகிறார்களாம்.  அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய தகவல் உள்ளது.அதாவது இந்த பூங்காவில் உள்ள பெண் புலிகளுக்கு நாள் ஒன்றுக்கு 5 … Read more