மனமுடைந்த சுற்றுலா பயணிகள் ! சேரும் சகதியாக காணப்படும் பூங்கா மைதானம்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மேலும், நேற்று முன்தினம் சில மணி நேரம் கன மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் அனைத்திலும் சேறும் சகதியுமாக காணப்படுகின்றன.இங்கு சுற்றிப்பார்க்க வரும், சுற்றுலா பயணிகள் அனைவரும் அமரவோ அல்லது … Read more