வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகாவிற்கு இந்த 200 தொகுதிகளில் வாய்ப்பு குறைவு!

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகாவிற்கு இந்த 200 தொகுதிகளில் வாய்ப்பு குறைவு! உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. மேலும், தன கைவசம் இருந்த பஞ்சாபையும் பறிகொடுத்தது. இந்த ஐந்து மாநில தேர்தல் தோல்வியின் எதிரொலியால் காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தற்போது காங்கிரஸ் கட்சியின் கைவசம் இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், … Read more