பெண்களே இந்த பழத்தை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்! பார்லரே செல்ல வேண்டாம்!
பெண்களே இந்த பழத்தை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்! பார்லரே செல்ல வேண்டாம்! பெண்கள் அனைவரும் எப்பொழுதும் அவரவர்களின் அழகில் கவனம் செலுத்துவது இயல்புதான். அவ்வாறு வசிகரிக்கும் அழகு பெறபப்பாளி பழ சாறை முகத்திற்கு மாஸ்க் போல் போட்டுக்கொள்ளலாம். 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைப்பதற்கு பப்பாளிப் பழத்துடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து முகத்தில் நன்கு அப்ளை செய்ய வேண்டும். அதில் முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும். மேலும் சருமம் இளமையுடன் … Read more