எட்டு வருடங்களுக்குப் பிறகு திரைப்படம் இயக்கும் பிரபல இயக்குனர்! ஆர்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Actor arya commited in famous tamil director film

எட்டு வருடங்களுக்குப் பிறகு திரைப்படம் இயக்கும் பிரபல இயக்குனர்! ஆர்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! தமிழ் சினிமாவில் இயக்குனராக அறியப்படுபவர் கரு.பழனியப்பன்.இவர் ஆரம்பக்காலத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.1994ம் தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார்.இவர் இயக்குனர் பார்த்திபனுடன் அவர் புள்ளக்குட்டிக்காரன் மற்றும் ஹவுஸ்புல் ஆகிய படங்களில் பணியாற்றினார்.இயக்குனர் எழிலிடம் இவர் துள்ளாத மனமும் துள்ளும்,பண்ணின் மனதைத் தொட்டு,பூவெல்லாம் உன் வாசம் ஆகிய படங்களில் பணியாற்றினார். மேலும் இரண்டு இயக்குனர்களிடமும் இவர் பணியாற்றினார்.இதனையடுத்து 2003ம் ஆண்டு பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தின் … Read more