தமிழகத்தில் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கை பாவையாக மாறி உள்ளார்கள்! அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே போல அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றாலும் அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருந்தாலும் அந்த கட்சி எதிர்க்கட்சியாக சரியான முறையில் செயல்படவில்லை என்று தமிழகம் முழுவதும் பரவலாக ஒரு கருத்து இருந்து வருகிறது. தொடக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்ட போது ஆளும் கட்சியினர் அவரைக் கண்டு சற்றே அஞ்சினர் என்று சொன்னால் அது மிகையாகாது ஆனால் திமுக … Read more

தேவர் தங்க கவச விவகாரம்! உரிமையை பெறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடி வியூகம்!

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்வு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி நடைபெறுகிறது .அந்த நாளில் தென் மாவட்டங்களில் இருக்கின்ற தேவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவது வழக்கம். கடலூர் 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 13 கிலோ எடை கொண்ட தங்க கிரீடம் மற்றும் கவசத்தை … Read more