கிரிக்கெட் வரலாற்றில் இவரர்கள் தான் சிறந்த ஜோடி! ஐசிசி புகழாரம்!!

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தி, இந்திய அணியில் ரசிகர்களால் மறக்கமுடியாத இரண்டு ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் கங்குலி இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இன்றளவும் உண்டு. இவர்களை நம்பி தான் இந்திய அணியே இருக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்கள் இருவரும் களத்தில் இறங்கினால் எதிரணிக்கு பயம் உண்டாகும் அளவிற்கு ஆட்டம் சுவாரசியமாக இருக்கும். இந்திய அணியின் சிறந்த ஜோடி சச்சின் மற்றும் கங்குலி. ஒருநாள் அரங்கில் 176 முறை இணைந்து, … Read more