இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய சலுகை!! இனிமேல் பயமின்றி செல்லலாம் !!
இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய சலுகை!! இனிமேல் பயமின்றி செல்லலாம் !! தமிழ்நாட்டில் இனிமேல் இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் காவல்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பெண்கள் பயணிக்கும் பொழுது அவர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையின் ரோந்து வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழக காவல்துறை பெண்களின் … Read more