ஜப்பான் பார ஒலிம்பிக் போட்டி! சாதனை படைத்த பவீனா படேல்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடந்த மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் தோல்வியை சந்தித்து இருக்கிறார். சீன வீராங்கனை இடம் ௩-0 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார் பவீனா படேல். இதன் மூலமாக அவருக்கு வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை … Read more