மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 2 கோடி நிவாரண நிதி வழங்கிய சினிமா நட்சத்திரம் : டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்து பாராட்டும் பொது மக்கள்!

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 2 கோடி நிவாரண நிதி வழங்கிய சினிமா நட்சத்திரம் : டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்து பாராட்டும் பொது மக்கள்!

பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 650 க்கும் மேற்பட்ட நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 13 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 42 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தள்ளனர் மற்றவர்கள் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

வக்கீல்சாப் ஆன நேர்கொண்ட பார்வை: வியக்க வைக்கும் பவன் கல்யாண் சம்பவம் !

வக்கீல்சாப் ஆன நேர்கொண்ட பார்வை: வியக்க வைக்கும் பவன் கல்யாண் சம்பவம் !

வக்கீல்சாப் ஆன நேர்கொண்ட பார்வை: வியக்க வைக்கும் பவன் கல்யாண் சம்பவம் ! தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் தலைப்பு வக்கீல் சாப் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அமிதாப் பச்சன் மற்றும் டாப்சி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிங்க். அந்த திரைப்படம் பெண்ணிய கருத்துகளை ஆணி அடித்தாற்போல சொல்லிய நிலையில் அதை தமிழில் ரீமெக் செய்ய விரும்பினார் அஜித். இதையடுத்து ஹெச் வினோத் இயக்கத்தில் போனி … Read more