தவறான நம்பருக்கு G pay phonepay பண்ணிட்டீங்களா? இதை செய்து பணத்தை திரும்ப பெறுங்கள்!!
தவறான நம்பருக்கு G pay phonepay பண்ணிட்டீங்களா? இதை செய்து பணத்தை திரும்ப பெறுங்கள்!! தற்போது உலகம் முழுவதுமே டிஜிட்டல் முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் எங்கு சென்றாலும் பணத்தை எடுத்துச் செல்லாமல் மொபைல் போனில் உள்ள பணப்பரிமாற்ற செயலிகளின் மூலம் பகிர்ந்து வருகிறார்கள். அதாவது ஜி பே, போன் பே, பே டி எம் என்ற செயலிகளின் மூலமாக தற்போது அனைவரும் பணப்பரிமாற்றம் செய்து வருகிறார்கள். இவ்வாறு பணப்பரிமாற்றம் செய்யும்போது தவறாக யாருக்கேனும் … Read more