செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பணம் கொடுக்கலாமா!! கொடுக்கக் கூடாதா!!
செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பணம் கொடுக்கலாமா!! கொடுக்கக் கூடாதா!! செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது மற்றும் செலவு செய்யக்கூடாது என்று கூறுவார்கள். ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள். செவ்வாய் கிழமை முருகருக்கும், வெள்ளிக் கிழமை லக்ஷ்மி அம்பாளுக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது. நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறார்கள். இதனால் … Read more