கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு! செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்!

Attention college students! Change in Semester Exam Fee Payment Method!

கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு! செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்! தொழில்நுட்ப கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் டிப்ளமோ மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் அக்டோபர் போன்ற மாதங்களில் செமஸ்டர் தேர்வுகளானது நடத்தப்படுகின்றது. இந்தத் தேர்வு குறித்து கட்டண தொகையை அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் மற்றும் ரெகுலர் மாணவர்கள் என அனைவரும் நேரடி முறையில் கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி வந்தனர். இந்த முறையை தொழில்நுட்ப கல்வித்துறை தற்போது … Read more