பிடிஆர் ஆடியோ 2 ! அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி!
பிடிஆர் ஆடியோ 2 ! அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போது, பிடிஆர் குறித்து வெளியான இரண்டாவது ஆடியோ தொடர்பாக பதிலளித்து பேசியது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் … Read more