முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதிகார மட்டத்தில் மாற்றங்கள் நிகழ்வது சகஜம் தான் என்பது அரசியலில் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள், ஊழலுக்கு துணை போனவர்கள் இதற்கு முந்தைய அரசாங்கத்தால் நெருக்கடிக்கு உள்ளானவர்கள், நெருக்கமானவர்கள் என்று எல்லோரையும் மாற்றி புதிய அரசு உத்தரவிடுவது வழக்கம்தான். புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பசை இருக்கின்ற துறைகளும், பசை இருக்கின்ற துறைகளில் இருந்தவர்கள் உப்புச்சப்பற்ற துறைகளில் அதிகாரிகளாக இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதற்கு தமிழகத்தில் அமர்ந்திருக்கின்ற திமுக ஆட்சியும் விதிவிலக்கு … Read more