முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம்! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!
கர்நாடக மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நகரப் பகுதிகளில் ரூ.1000மும், கிராமப் புறங்களில் ரூ.500ம் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 6.12 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 9 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை. கர்நாடக மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நகரப் பகுதிகளில் ரூ.200ம், கிராமப் புறங்களில் ரூ.100ம் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நகரப் பகுதிகளில் … Read more