படுக்கையறையில் புரண்டு போஸ் கொடுத்த ‘தேசிய விருது நடிகை’- புகைப்படம் உள்ளே…..
மகாநடி திரைப்படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பு திறமையால் தேசிய விருதை பெற்றார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்க்கு அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ திரைப்படங்களில் நடித்தார். இதில் ‘ரெமோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதன் பிறகு தனுஷுடன் ‘தொடரி’ சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ விஜய்யுடன் ‘பைரவா’ திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் அடுத்தடுத்து வெற்றியை கண்டாலும் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார். … Read more