சொந்த மகனாலேயே அடித்து கொல்லப்பட்ட தந்தை! மனநிலை பாதிப்பால் ஏற்பட்ட விபரீதம்!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஏரியூர் அருகே இருக்கின்ற அங்கப்பன் கொட்டாய் என்ற பகுதியில் வசித்து வருபவர் 70 வயதான முதியவர் குமரன். இவர் கூலி தொழில் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவருடைய இரண்டாவது மகன் தங்கராஜ் இவருக்கு வயது 40 இவர் சொந்தமாக லாரி வைத்து அதன் மூலம் தொழில் செய்து வருவதாக தெரிகிறது. .இவருக்கு திருமணம் நடைபெற்று ராஜேஸ்வரி என்ற துணைவியாரும் 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில், … Read more