கோலாகலமாக நடந்த மீன் பிடி திருவிழா… போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்ற மக்கள்!!
கோலாகலமாக நடந்த மீன் பிடி திருவிழா… போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்ற மக்கள்… சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டையம் பள்ளி என்னும் ஊரில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டு மக்கள் அனைவரும் பேட்டி போட்டுக் கொண்டு மீன்களை அள்ளிச் சென்றனர். சேலம் மாவட்டத்தில் கொண்டையம் பள்ளி என்னும் பகுதியில் சுமார் 60 ஏக்கர் அளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த பிரம்மாண்டமான ஏரியில் அதிகளவில் … Read more