ஊரடங்கினை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகில் பல்வேறு நாடுகளிலும் முழுவதுமாக பொது முடக்கம் கொண்டுவந்துள்ளது. அதனை எதிர்த்து வீதிகளில் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லின் மாகாணத்தில் ஊரடங்கினை எதிர்த்து வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, கருணா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டத்தில் நாங்கள் சுதந்திரமான மனிதர்கள் என எழுதிய … Read more