people will be arrested and put vaccination

பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களை “கைது செய்து தடுப்பூசி போடுவேன்”! என அதிபர் மிரட்டல்!
Kowsalya
கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் பரவி வருகிறது, என்பதை அடுத்து அந்நாட்டில் தடுப்பூசி போடவில்லை எனில் அவர்களை கைதுசெய்து தடுப்பூசி போட்டு விடப்படும் ...