அடுத்த முதல்வர் தேர்தலுக்கு தயாராகும் மக்கள் இயக்கம்!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
அடுத்த முதல்வர் தேர்தலுக்கு தயாராகும் மக்கள் இயக்கம்!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! தளபதி விஜய் முன்னணி நடிகராக புகழ் பெற்றவர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் சினிமா துறையில் மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மே மாதம் நடைபெற்று முடிவடைந்த பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் மூன்று இடம் பிடித்த … Read more