திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயர் வைக்கப்பட வேண்டும்- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்!!

தீரன் சின்னமலை பிறந்தது திருப்பூர் மாவட்டம். எனவே திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயர் வைக்கப்பட வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும் இத்திட்டத்திற்கான நீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்தே எடுக்கப்படுகிறது . எனவே அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை , காலிங்கராயன் – அத்திக்கடவு- அவிநாசி திட்டம் என பெயர்மாற்ற வேண்டும். மயிலால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் , மயில் தொடர்பான கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். மயில்களின் … Read more