பெரம்பலூர் வாக்குசாவடியில் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம்
பெரம்பலூர் வாக்குசாவடியில் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் பெரம்பலூர் ரோவர்பள்ளி வாக்குச்சாவடியில் மற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேருக்கு மேல் உள்ளதாக கூறி அதிகாரிகளுடன் அதிமுகவை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தமாக தமிழகத்திலுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இன்று நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பொதுமக்களும் … Read more