சுதந்திரப் பறவையாய் பேரறிவாளன்! வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு செல்கிறார் அற்புதம்மாள் தெரிவித்த புதிய தகவல்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த 18ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இவரை உச்ச நீதிமன்றம் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் விடுதலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சி மற்றும் அவருடைய விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்தியது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் … Read more