திறனாய்வு தேர்வு! 3000க்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

திறனாய்வு தேர்வு! 3000க்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்கள் படிப்பு செலவிற்காக தமிழக அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த நிதி உதவியைப் பெறுவதற்காக திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் 1250 ரூபாய் வீதம் 11 மற்றும் 12-ம் வகுப்பு வரையிலும், முதுகலை மற்றும் இளங்கலை படிப்பு வரையில் 2000 ரூபாய் … Read more