தமிழக அமைச்சரவையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! ஸ்டாலின் முடிவால் திக்குமுக்காடி போன மினிஸ்டர்ஸ்!
தமிழக அமைச்சரவையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! ஸ்டாலின் முடிவால் திக்குமுக்காடி போன மினிஸ்டர்ஸ்! தமிழக அமைச்சரவையில் இம்மாதம் மாற்றம் ஏற்பட போகிறது என்ற தகவல் பரபரப்பாக வந்த சூழலில் 35 வது அமைச்சராக உதயநிதி இன்று பொறுப்பேற்றுள்ளதை அடுத்து மற்ற அமைச்சர்களுக்கும் அவர்களின் முந்தைய பதவியானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பல நாட்களாக எனக்கு வேறு ஒரு துறை வேண்டும் என்று கேட்டு வந்த கூட்டுறவுத்துறை ஐ பெரியசாமிக்கு தற்பொழுது ஊரக வளர்ச்சி அமைச்சராக பதவி … Read more