பழனி முருகன் கோவில் குடமுழுக்கு! நேற்று முதல் முன்பதிவு தொடக்கம்!
பழனி முருகன் கோவில் குடமுழுக்கு! நேற்று முதல் முன்பதிவு தொடக்கம்! பழனி முருகன் கோவில் இணைஆணையர் நடராஜன் கூறுகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி 27 ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.மேலும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முன்பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவில் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் அறநிலையத் துறை இணையதளமான www.hrce.tn.gov.in ல் நேற்று முதல் 20 ஆம் … Read more