குளிர்பானத்தை குடிக்க முயலும் குட்டி பூனை – ரசிக்க வைக்கும் வீடியோ!
செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்றாலே ஒரு வித தனி மகிழ்ச்சி தான். அதிலும் செல்லப்பிராணிகள் செய்யும் வினோத செயல்கள் காண்போரை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். செல்லப்பிராணிகளின் அன்பிற்கு ஈடு-இணையே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் குட்டி பூனை ஒன்று மேஜையில் உள்ள குளிர்பானத்தை குடிக்க முயற்சி செய்துள்ளது. அதிலுள்ள ஸ்ட்ராவை தன்வசப்படுத்திக் கொள்வதற்கு அது மேற்கொள்ளும் செயல்கள் மற்றும் அதன் முகபாவனை அனைத்தும் காண்போரை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோ வலைதளங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. … Read more