மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த பீட்டா !
மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த பீட்டா ! பொங்கல் என்றால் முதல் நியாபகம் ஜல்லிக்கட்டு தான் , தமிழ்நாட்டில் பொங்கல் அன்று மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.அது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து … Read more