அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனு! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனு! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! அக்னிபாத் திட்டம் என்பது இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அதாவது ராணுவம்,விமானப்படை,கடற்படை போன்றவற்றில் நான்கு ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள்,இளம்பெண்களை சேர்க்கும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு இவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். அதன்படி இந்த முப்படைகளுக்கு அக்னிபாத் திட்டத்தின் மூலம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு முதலில் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை … Read more