உணவு டெலிவரி செய்பவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்!
உணவு டெலிவரி செய்பவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்! தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞராக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகிறது. அசுரன் என்ற ஹிட் படத்துக்குப் பிறகு தனுஷுக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இன்று எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிறது திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் இளைஞராக நடித்துள்ளார். … Read more