மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கிடையே பூதாகர சண்டை!! கமிஷன் பிரிப்பு பிரச்சினை மூலம் வெளியே வந்த வண்டவாலங்கள்!!
காண்ட்ராக்ட் கமிஷன் பங்கு பிரிப்பதில் எம்எல்ஏ மேயர் கவுன்சிலர்கள் மோதலால், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காதே நெல்லை மாநகராட்சியை கலைத்திடு என நெல்லை மாநகர் பகுதி முழுவதும் மாவட்ட அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு. நெல்லை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு மற்றும் மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக கவுன்சிலர்களில் ஒரு பிரிவினர் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சரை சந்தித்து மாநகராட்சி மேயர் … Read more