ஆசிரியர் தேர்வு -கால அவகாசம் நீட்டிப்பு :

சென்னை : முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு, ‘ஆன்லைன்’ வழியே விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, 31-ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2020 -2021ம் கல்வி ஆண்டிற்கான, முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் நிலை ஒன்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, போட்டி தேர்வு நடைபெறவுள்ளது. மேலும் தேர்வு வழியே நேரடி நியமனம் செய்ய செப்டம்பர் 9-ல் அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் பெறப்பட்டு … Read more