பட்டதாரிகளுக்கு PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் அசத்தல் வேலை..விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க!
பட்டதாரிகளுக்கு PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் அசத்தல் வேலை..விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க! முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) காலியாக உள்ள Non-Academic Senior resident பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இப்பதவிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இன்று அதாவது செப்டம்பர் 8ல் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனம்: முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) பணி: Non-Academic Senior … Read more